திக் திக் நிமிடத்தில் முடித்த ஆட்டம் 36 வருடங்கள் கழித்து சாதனை | Sathiyam News | Football |



SathiyamTV #football #arjentina #france #breakingnews

#UdhayanithiStalin | #TNGovt | #DMK | #MKStalin | #Rainfall | #TNRain | #Christmas | #NewYear | #Xmas | #ChristmasCake

Subscribe –
To get daily updates of Sathiyam TV in Whatsapp, Click & Join using below link:

#sathiyamnews #sathiyamtv​ #sathiyamnewslive ​ #tamilnews​ #tamilnewslive​ #livenewstamil​​​ #livenews​ #sathiyamlivenews​ #cmstalin #dmk​​​​​​​​​​​​​​​​​​​ #admk #nationalpolitics #bjp #congress #nationalnews #worldnews #cinema #newsheadlines #morningheadlines #noonheadlines #eveningheadlines #nightheadlines #breakingnews #cinemanews #tamilnadupolitics #viralnews
#viralvideos #covidnews #covidupdates #coronavirus

Android App :

iOS App

You Can also follow us @
Facebook:
Twitter:
Website:
Instagram:

Camisetas Serie A Consulta las últimas noticias sobre fútbol nacional e internacional. Todas las competiciones, fichajes y análisis de los mejores partidos

38 comentarios en «திக் திக் நிமிடத்தில் முடித்த ஆட்டம் 36 வருடங்கள் கழித்து சாதனை | Sathiyam News | Football |»

  1. இந்தியா பெயரும் வர வேண்டும் ?

    அடுத்து இந்திய அணி இடம் பெற வேண்டும் ? என்ற உணர்வுடன் போராடுவேன்…. நம் நாடு நாம் தான் மாற்ற வேண்டி கடமை ஒவ்வொரு இந்திய குடிமகன்களுக்கும் உண்டு…

    இந்த புகைப்படம் என்னை நம் நாடும் வர வேண்டும்… என்ற உணர்வு வருகிறது…

    இந்தியாவில் இத்தனை கோடி மக்கள் இருந்தும் என்ன பிரச்சனை சிந்தனை செய்யுங்கள் ? மாற்றலாம் என் முயற்சி உங்கள் முயற்சி என்ன ?

    வெற்றி பெற்ற அர்ஜென்டினா அணிக்கு எனது வாழ்த்துக்கள் ….இந்தியாவும் வெற்றி பெறும் என்ற நம்பிக்கை கனவுடன் போராடுவேன்…. இந்தியாவுக்கும் தகுதி இருக்கு திறமை இருக்கு ? இந்தியாவில் அங்கீகாரம் உள்ள அனைத்து விளையாட்டுக்கும் தடையாக இருப்பது அங்கீகாரம் இல்லாத விளையாட்டுகளே காரணம் முதலில் அங்கீகாரம் இல்லாத டென்னிஸ் பந்தில் கிரிக்கெட் விளையாட்டுயை முதலில் தடை செய்ய வேண்டும்… அங்கீகாரம் இல்லாத அனைத்து விளையாட்டையும் தடை செய்ய வேண்டும் …. அப்படி செய்தால் இந்தியா உலக நாடுகள் மத்தியில் இந்தியா திறமையை கண்டு வியக்கும் பதக்கங்கள் பட்டியலில் முதலிடம் எப்போதும் … வாழ்க தமிழகம் !!! வளர்க இந்தியா !!!! ஜெய்ஹிந்த் ….!!!!

    உங்கள் கருத்து சொல்லுங்க?�

    உண்மையை உரக்க சொல்வேன்
    இவண் – loyola M karthick

  2. 120 கோடி மக்கள் தொகை கொண்ட நம் நாட்டில் ஒரு கால்பந்து அணி இல்லாது வருத்தம் அளிக்கிகிறது

  3. போட்டிகள் நடைபெற பணியாற்றிய அனைத்து ஊழியர்களுக்கும் போட்டியில் வெற்றி பெற்ற வீரர்களுக்கும் வாழ்த்துக்கள்….. .

  4. இரண்டு அணியும் 3 – 3 என சமனில் தானே போட்டி முடிந்தது … அப்புறம் எப்படி அர்ஜென்டினா வெற்றி பெற்றது ?? 🤔🤔

  5. உலக வரலாற்றில் இடம் பெறக்கூடிய மிகச் சிறப்பான இறுதி ஆட்டம்.. அர்ஜென்டினா பிரான்ஸ் இரு அணிகளுமே மிகச்சிறப்பாக ஆடிய ஆட்டம்.. வெற்றி பெற்ற அர்ஜென்டினாவுக்கு வாழ்த்துக்கள்.

  6. இந்த Match நடக்கும்போது நா Stadium வெளிலதா நின்னுட்டு இருந்தே…Ticket நம்ம ஊர் காசுக்கு 65000மாம்..எவன் போறது…😂😂😂

  7. People always celebrate whom they love lot…. For the first time in pro kabadi league Tamil Thalaivas entered into semifinals /9 season… But no one appreciated that….Congrats Argentina 🇦🇷…

  8. One of a best world cup final i ever watched in recent years,,, until the penalty shoot out no one couldn't judge the winner,,, but martinuous saved Argentina like quarter final ♥️♥️♥️
    Messi wins the title,,,mbappe wins the hearts ♥️♥️♥️

Los comentarios están cerrados.