Ronaldo மேல் Saudi-ல் இஸ்லாமிய ஷரியா சட்டம் பாயாதது எப்படி? | Football



Football News: Ronaldo மேல் Saudi-ல் இஸ்லாமிய ஷரியா சட்டம் பாயாதது எப்படி?

#CristianoRonaldo #SaudiArabia #Islamic

Subscribe our channel –
Visit our site –
Facebook –
Twitter –

Camisetas DI MARÍA Toda la información y última hora sobre Futbol gallego. Noticias, eventos, reportajes y artículos de opinión

28 comentarios en «Ronaldo மேல் Saudi-ல் இஸ்லாமிய ஷரியா சட்டம் பாயாதது எப்படி? | Football»

  1. இருப்பவனுக்கு ஒரு சட்டம் இல்லாதவனுக்கு ஒரு சட்டம் இறுதியில் அது பண்றியின் கழிவுக்கு சமம்…

  2. சட்டம் என்பது அனைவருக்கும் இஸ்லாம் பொதுவான சட்டத்தைதே வழிநடத்துகின்றது, இஸ்லாம் அகிலத்தாருக்குரிய மார்க்கமே அதனால் சட்டம் அனைவருக்கும் பொதுவானது நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூறினார்கள் . எனது மகள் பாத்திமா களவாடினாலும் கூட அவருடைய கையை வெட்டுவதற்கு தயங்கமாட்டேன் என்றார்கள் . அவளவு இனிமையான நீதியான மார்க்கம் இஸ்லாம் , இதில் களவு ஒரு நபர் பசிக்காக சாப்பிடுகின்றார் என்றால் அதற்கு தண்டனை இல்லை. இஸ்லாம் மார்க்கம் சவுதி அரேபியாவுக்கு மட்டுமல்ல உலகத்தாருக்கு மக்களை நெறிப்படுத்த வந்த மார்க்கமாகும்.

  3. மனித உரிமை பற்றி எப்படி ரொனால்டோ பேசமுடியும்.
    ரொனால்டோ வே ஒரு பெண்ணின் மனைவி எனும் அந்தஸ்தை பரித்து வப்பாட்டியாக வைத்து இருக்கும் போது எப்படி ரொனால்டோ மனித உரிமை பற்றி பேசலாம்

  4. ஏன் இப்படி ஒரு கேவலமான வாழ்க்கை ரொனால்டோ வாழ்கிறான்?

    தன் குழந்தைகள் கூட அப்பாவைப்போலதான் எதிர்காலத்திலும் இருப்பார்கலாக்கும்

  5. BBC யை பொருத்த வரை முஸ்லிம்களின் சட்டம் தன் கடமையை செய்தாலும் குற்றம் செய்யத் தவறினாலும் குற்றம்.

  6. சாதாரண உணவு மற்றும் விடுதிகளில் கூட ஒரு பதிவு செய்தால் மட்டுமே போதுமானதாக அவருடைய ஐடி கார்டை வைத்து பதிவு செய்தால் போதுமானது அவர்கள் கடுமையான சில விவரங்கள் எல்லாம் கேட்க மாட்டார்களா அப்போது தான் இப்போது நடைமுறைக்கு நடைமுறையில் இருக்கிறது அதாவது அவர்களுக்கு யாரை வேண்டுமானாலும் அவர்கள் கூட்டி அவன் மனைவி என்று சொல்லிக்கொள்ளலாம் தவிர அவர்கள் அவர்கள் பெரிதாக எதையும் விசாரிக்க மாட்டார்கள் கேட்கமாட்டார்கள் நிறைய ஹோட்டல் தங்கும் விடுதியில் இது போல் நடக்கிறது

  7. சரியத் சட்டம் சட்டம் தான் ஆனால் வெளிநாட்டில் உள்ள விஷயத்தில் அவருடைய நாட்டு கோட்பாடுகளில் ஒன்றான சில விஷயங்களுக்கு அவர்கள் பரிந்துரைக்கிறார்கள் தவிர சட்டத்தை யாராலும் மாற்ற முடியாது அது அவர்களின் இறைவனிடம் பதில் சொல்லியாக வேண்டும் அவ்வளவுதான்

  8. ரொனால்டோ ஒரு ஒப்பந்த அடிப்படியில் விளையாடும் வீரர் மட்டுமே. அவர் ஒன்றும் அந்த நாட்டின் குடிமகன் அல்ல. அதே போல இஸ்லாமியரும் அல்ல.

    சவுதியில் ஷரியா சட்டம் சரியாக தான் செயல்படுகிறது.

    ஷரியா சட்டம் என்பது இஸ்லாமியர்களுக்கானது.

    இது இன்னும் விவாத பொருளாகவில்லை.

    உங்களை போன்ற மேற்கத்திய நாடுகளின் கீழ்த்தரமான செய்தி நிறுவனங்கள் இதை விவாத பொருளாக சித்தரிக்க முயல்கிறீர்கள்.

    என்னவொரு கேடுகெட்ட செயல். விளாடிமிர் புதின் மேற்கத்தியர்களை செருப்பால் அடிப்பதில் தவறில்லை. 😂😂😂

  9. சரி சரி , திருமணம் என்பதன் வரைவிலக்கணம் என்ன.. உலகத்தில் நூற்றுக்கணக்கான இனங்கள் நூற்றுக்கணக்கான திருமண முறை களை கடைப்பிடிக்கின்றன.. இவையெல்லாம் ஆங்கிலேயரின் தற்போதைய திருமணப்பதிவு முறையின் அடிப்படையில் தான் இருக்கின்றதா????☺️. அப்படி ஆங்கிலேயரின் தற்போதைய திருமணப்பதிவு முறைக்கு இணங்க பதிவு செய்ய படவில்லை என்றால், உலகில் யாருமே திருமணம் செய்ததாக கருத முடியாதா?

  10. 1) அவன் ஒன்னும் இஸ்லாமியன் இல்ல
    2)அவன் சவுதி அரேபியா பிரஜையும் இல்ல
    3)அவள அவன் பொண்டாட்டிதான்டா செல்லுரான் அவளுக்கும் அவனுக்கும் பிள்ளைகள் கடக்கு
    4) ஒங்க பிபிசி மாதிரி அங்க இருக்ரவங்க
    போய் பாக்கமாட்டார்
    5)தன்டன குடுக்கும்டா தகுந்த சாட்சி 7போர் அவன் மோட்டார் பன்னும் போது பார்த்து கம்லைன்ட் பன்னும் அத நீங்க பார்த்து செல்லுங்க அவன் தன்டன குடுப்பான்

  11. பணக்காரர்கள் மற்றும் அதிகாரத்தில் உள்ளவர்களுக்கு எந்த சட்டமும் ஒன்னும் பண்ண முடியாது..

  12. Bbc மடையனே இஸ்லாமியர்களுக்கு மட்டுமே இஸ்லாமிய சட்டம் மற்றவர்களுக்கு கிடையாது

  13. சட்டம் தன் கடமையை செய்ய… யோசித்து கொண்டிருக்கிறது….

  14. செல்வந்தனுக்கும் உயர்குலத்தோனுக்கும் நீதி வழங்குவதில் சலுகை காட்டுவது இஸ்லாத்தில் பெருங்குற்றமாகும்.

  15. அவங்கள் புஸ்லிம்ஸ் தானே காசுக்காக என்ன வேணுமெண்டாலும் செய்வாங்கள் 🤣 ஆனா ஒரு சாதாரண ஒரு iran முஸ்லீம் பெண் hijap அ கழட்டினத்துக்கு police station க்க வச்சு கொலை செஞ்சாங்கள், அமெரிக்கன் journalist அ வெட்டி acids ல கரச்சாங்கள் 😐 இந்த புஸ்லிம் முண்டங்கள் அல்லாஹ் குல்லா என்றதெல்லாம் ஆணாதிக்கத்த பரப்பவும், பெண் அடிமைத்தனத்த பேணவும் தான் 🤮😐

Los comentarios están cerrados.